General
கட்டாயக் கல்விச் சட்டம் அறிமுகப்படுத்தப்ட்ட ஆண்டு?
1998
கட்டாய கல்வி சட்டமூலமாக்கப்பட்டது ஆண்டு?
1997
Loco Parents என்ற பதம் குறிப்பது?
இடம் மாறும் பெற்றோர்
கலைத்திட்ட நிகழ்வுகளுக்கு உதவி வழங்கும் வெளிநாட்டு நிறுவனம்?
உலக வங்கி
இலங்கையின் தற்போதைய சனத்தொகை?
21.8 மில்லியன்
இலங்கையில் மடிக் கணனி (Laptop) பவிப்போர் வீதம்?
Desktop or laptop 22.2%
இலங்கையில் Desktop கணனி பவிப்போர் வீதம்?
8.1%
இலங்கையிலுள்ள தேசிய கல்வியியற் கல்லூரிகளின் எண்ணிக்கை?
20
முதலாவதாக அமைக்கப்பட்ட தேசிய கல்வியியற் கல்லூரி?
மகாவலி தேசிய கல்வியல் கல்லூரி
இலங்கையின் முதலாவது கல்வியமைச்சர்?
C.W.W கண்ணங்கர
C.W.W கண்ணங்கர அவர்கள் கல்வி அமைச்சராக இருந்த காலப்பகுதி?
1931–1947
சுதந்திர இலங்கையின் முதலாவது கல்வியமைச்சர்?
இ. ஏ. நுகாவேலா
இலங்கையில் மத்திய மகா வித்தியாலயங்களை நிறுவிய பெறுமைக்குரியவர்?
C.W.W கண்ணங்கர
இலவச சீருடை வழங்கப்படுவது?
1993
இலவச சீருடைக்கு பதிலாக பண வவுச்சர் வழங்கும் முறை நடைமுறைப் படுத்தப்பட்ட ஆண்டு?
2015
இலவச பாடநூல்கள் வழங்கப்படுவது?
1980
தற்போது ஆரம்பப்பிரிவு மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவுதிட்டம் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு?
2005
தற்போதைய கட்டாய கல்வி வயதெல்லை?
5_16
ஐ.நா சபையால் 'பிள்ளை' என ஏற்றுக்கொள்ளப்பட்ட வயதெல்லை?
18 வயது வரை
இலங்கையில் இலவசக்கல்வித்திட்டம் அமுலுக்கு வந்த ஆண்டு?
1945
இலங்கையில் தேசிய பாடசாலைகள் உருவாக்கப்பட்ட ஆண்டு?
1987
இலங்கையில் தற்போது உள்ள தேசியபாடசாலைகளின் எண்ணிக்கை?
373
தற்போது இலங்கையிலுள்ள கல்வி வலயங்களின் எண்ணிக்கை?
99
தற்போது இலங்கையிலுள்ள கல்வி கோட்டங்கள் எண்ணிக்கை?
312
தற்போது இலங்கையிலுள்ள அரச பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை?
16
தற்போது இலங்கையிலுள்ள அரசபாடசாலைகளின் எண்ணிக்கை?
10,165
தற்போது இலங்கையிலுள்ள தேசிய பாடசாலைகள் எண்ணிக்கை?
373
தற்போது இலங்கையிலுள்ள மாகாண பாடசாலைகள் எண்ணிக்கை?
9792
தற்போது இலங்கையிலுள்ள பாடசாலை மாணவர்களின் தொகை?
4,061,653
தற்போது இலங்கையிலுள்ள பாடசாலை ஆசிரியர்களின் தொகை?
246,592
தற்போது இலங்கையிலுள்ள பாடசாலைகளில் ஆசிரியர் மாணவர் விகிதம்
1:17
இலங்கை சனத்தொகையில் மாணவர் விகிதம்?
4,061,653 ÷ 21,803,000
0.1862
18.62%
இலங்கையிலுள்ள கல்வி மாவட்டங்களின் எண்ணிக்கை?
25
இலங்கையிலுள்ள கல்வி வலையங்கள் எண்ணிக்கை?
99
இலங்கையிலுள்ள கல்விக் கோட்டங்கள் எண்ணிக்கை?
312
தேசிய கல்விக்குறிக்கோள்கள் எத்தனை?
8
தேசிய கல்விக்கொள்கையை வடிவமைக்கும் அமைப்பு?
தேசிய கல்வி ஆணைக்குழு
பாடசாலை கலைத்திட்டத்தை வடிவமைக்கும் அமைப்பு?
தேசிய கல்வி நிறுவகம்
தேசிய மட்ட பரீட்சைகளை நடத்தும் நிறுவனம்?
இலங்கை பரீட்சைத்திணைக்களம்
தேசிய கல்விக் கொள்கைக்கேற்ப கலைத்திட்டங்கள் திருத்தப்படுவது?
8 வருடங்களுக்கு ஒரு தடவை
தேசிய கல்வி ஆணைக்குழு உருவாக்கப்பட்ட ஆண்டு?
1991
தேசிய கல்வி நிறுவகம் உருவாக்கப்பட்ட ஆண்டு?
1986
இலங்கையில் கல்விப்பீடமுள்ள பல்கலைக்கழங்கள்?
கொழும்பு
திறந்த பல்கலைக்கழகம்
பரிஸ் பாடசாலைகள் யாரால் ஆரம்பிக்கப்பட்டது?
போர்த்துக்கேயரால்
ஆங்கில பாடத்துக்கென ஆரம்பிக்கப்பட்ட கல்வியியற் கல்லூரி?
பேராதனிய தேசிய கல்வியியற் கல்லூரி
C.W.W கன்னங்கராவினால் ஆரம்பிக்கப்பட்ட கிராமிய கல்வித்திட்டத்தின் பெயர்?
முன்பள்ளிகளை கட்டுப்படுத்தும் அமைப்பு?
உள்ளூராட்சி மன்றங்கள்
பொது போதனா திணைக்களம் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு?
1869
பாடசாலை மைய ஆசிரியர் நியமனத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு?
2011
சார்க் பல்கலைக்கழகம் உருவாக்ப்பட்ட ஆண்டு?
2007
பாடசாலைகள் தேசிய மயமாக்கப்பட்ட ஆண்டு?
1960
திறந்த பல்கலைக்கழகம் அமைக்கப்பட்ட ஆண்டு?
1980
இலங்கை சட்டக் கல்லூரி ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு?
1874
சுயமொழிப்போதனை ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு?
1956
தொழினுட்பதுறைக்கான கல்வியியற் கல்லூரி அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள இடம்?
குளியாப்பிட்டிய
இலங்கையில் நனோ தொழிநுட்ப நிறுவனம் அமைந்துள்ள இடம்?
ஹோமாஹம
இலங்கையில் முதலாவது மத்திய மகாவித்தியாலயம் அமைக்கப்பட்ட இடம்?
மத்துகம
வணிகக் கல்விக்கான கல்வியற் கல்லூரி அமைந்தள்ள இடம்?
மகரகம
முதலாவது திறன்வகுப்பறை (Smart Classroom) அமைக்கப்பட்டது?
ஜயவர்தனபுர ஆண்கள் மஹாவித்தியாலயம்
இலங்கையில் நனோ தொழிநுட்ப பூங்கா அமைந்துள்ள இடம்?
ஹோமாஹம
தெற்காசியாவின் முதலாவது பசுமைப்பல்கலைக்கழகம் (National School of Business Management - NSBM) அமைந்துள்ள இடம்?
ஹோமாஹம_ பிட்டிபண
இலங்கையில் தெற்காசிய ஆசிரியர் பயிற்சி நிலையம் அமைக்கப்பட்டுள்ள இடம்?
மீபே
கல்வி அமைச்சினது உத்தியோக பூர்வ வாசஸ்தலம் அமைந்துள்ள இடம்?
பத்தரமுல்ல_ இசுறுபாய
கல்வித்திட்டமிடலுக்கான சர்வதேச நிறுவனம் அமைந்துள்ள நகரம்?
பாரிஸ்_ பிரான்ஸ்
'மகாபொல' புலமைப்பரிசில் திட்டத்தை ஆரம்பித்தவர்?
லலித் அத்துலக் முதலி
குடியரசு, சட்டம் ஆகிய நூல்களை எழுதிய கல்வி சிந்தனையாளர்?
பிளேட்டோ
'கல்வியும் தத்துவமும் ஒரு நாணயத்தின் இருபக்கங்களை போன்றன' என்று கூறியவர்?
W.றோஸ்
அரசியல் என்ற நூலை எழுதியவர்?
அரிஸ்டாட்டில்
'துப்பாக்கிகளை விட பயங்கரமான ஆயுதங்கள் புத்தகங்களே' எனக் கூறியவர்?
மார்டின் லூதர் கிங்
'கல்வியே சக்திவாய்ந்த ஆயுதமாகும்' எனக் கூறியவர்?
நெல்சன் மண்டேலா
'அனுபவங்களை அனுபவங்களுடாக அனுபவங்களாகவே பிள்ளைகளுக்கு பெற்றுக்கொடுக்க வேண்டுமென' வலியுறுத்தியவர்?
ஜோன் டூயி
கல்வியில் பயன்பாட்டுவாதக் கருத்துக்களை முன்வைத்தவர்?
ஜோன் டூயி
'எமிலி' எனும் கல்வி தொடர்பான நூலை எழுதியவர்?
ஜீன் ஜாக்ஸ் ரூசோ
பல் நுண்ணறிவுத் தத்துவத்தை (Multiple Intelligences) அறிமுகப்படுத்தியவர்?
ஹீவார்ட் காடினர்
உளப்பகுப்புக் கொள்கையை முன்வைத்தவர்?
சிக்மன் பிரய்ட்
இயற்கைவாத or சூழல்மையவாத சிந்தனையை முன்வைத்தவர்?
ரூசோ
கல்வி தொடர்பாக இலட்சியவாத கருத்தை முன்வைத்தவர்?
பிளேட்டோ
5E முறையை அறிமுகம் செய்தவர் ?
ரொகர் பைபீ
பாடசாலை முகாமைத்துவக் குழுவில் உள்ளடங்க வேண்டிய உயர்ந்தபட்ச உறுப்பினர்களின் எண்ணிக்கை?
12
இலங்கைப் பாடசாலைகளுக்கான தேர்ச்சி மட்ட கலைத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு
2007
ஆசிரியர் தொழில்வாண்மை என்பதனாற் கருதப்படுவது?
ஆசிரியர்களால் பெறவேண்டிய ஒரு தன்மை
பாடசாலை மட்டக் கணிப்பீடு அறிமுகப் படுத்தப்பட்ட ஆண்டு?
1998
1980ல் அறிமுகப்படுத்தப்பட்ட கல்வி சீர்திருத்தக் கொள்கை?
கல்வி சீர்திருத்த வெள்ளை அறிக்கை
பாடசாலைக் கல்வி அமைச்சு ஆண்டு உருவாக்கப்பட்ட ஆண்டு?
2000
தோட்டப்பாடசாலைகள் அரசினால் பொறுப்பேற்கப்பட்ட ஆண்டு?
1977
தற்போது நடைமுறையில் உள்ள ஆசிரியர் பிரமாணக்குறிப்பு திருத்தப்பட்டது?
2014 ( now ?)
இலங்கையில் இலவச சீருடை வினியோகம் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு?
1993
கல்வி முறையில் தேர்வுகளை அறிமுகம் செய்த நாடு?
சீனா
இலவசக் கல்வியை அறிமுகம் செய்த நாடு?
நெதர்லாந்து
உலகின் முதலாவது பல்கலைக்கலகம்?
University of bolgona italy_ 1088
தேசிய தொழில் தகமை (NVQ) முறைமையை அறிமுகப்படுத்திய நாடு?
இங்கிலாந்து
தேசிய தொழில் தகமை (NVQ) சட்டத்தின் கீழுள்ள மட்டங்களின் எண்ணிக்கை?
7
இலங்கையில் சிறந்த ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் விருது?
குரு பிரதீபா பிரபா
இலங்கையில் அறிவியல் துறைக்காக வழங்கப்படும் விருது?
வித்யா ஜோதி
கணிததிற்கான நோபல் எனப்படும் Fields Medal விருதை வழங்கும் அமைப்பு?
சர்வதேச கணித ஒன்றியம்
மாகாண கல்வி அமைச்சுக்கு பொறுப்பான அலுவலர்?
மாகாண கல்வி அமைச்சின் செயலாளர்
இலங்கையில் ஆரம்பிக்கப்பட்ட முதல் பாடசாலை?
காலி றிச்மன்ட் கல்லூரி_ (1814)
இலங்கையில் ஆரம்பிக்கப்பட்ட முதல் சிறைச்சாலை பாடசாலை?
ஹோமாஹம சுனிதா வித்தியாலயம்
வட்டரக்க சிறைச்சாலை_ 2014
இலங்கையில் அமைக்கப்பட்ட முதல் தொழிநுட்பக் கல்லூரி?
மருதானை தொழில் நுட்ப கல்லூரி
இலங்கையில் அமைக்கப்பட்ட முதல் பல்கலைக்கழகம்?
சிலோன் பல்கலைக்கழகம்_ 1921
தேசியளவில் பரீட்சைகளை நடத்தும் நிறுவனம்?
இலங்கை பரீட்சை திணைக்களம்
இலவச பாட நூல்களை அச்சிட்டு வெளியிடும் நிறுவனம்?
தேசிய கல்வி வெளியீட்டு திணைக்களம்
பரீட்சை முறைகளை அறிமுகப்படுத்தியவர்?
ஹென்றி பிஸல்
உலக கல்விப் பிரகடனத்தின் உறுப்புரைகளின் எண்ணிக்கை?
10
ஐக்கிய நாடுகள் சபையின் உத்தியோக பூர்வ மொழிகளின் எண்ணிக்கை?
6
பாடசாலை அபிவிருத்திக் குழுவின் உத்தியோகபூர்வ சேவைக்காலம்?
2 வருடம்
கிராமப் புறங்களில் தகவல் தொழிநுட்ப விருத்திக்காக அமைக்கப்பட்டுள்ள நிறுவனம்?
நெனசல
பாடசாலை அபிவிருத்தி திட்டமிடல் பணிக்கு ஒத்துழைப்பு வழங்கும் சர்வதேச நிறுவனம்?
யுனெஸ்கோ
UNESCO என்பதன் விரிவாக்கம்?
ஐக்கிய நாடுகள் கல்வி விஞ்ஞான மற்றும் பண்பாட்டு நிறுவனம்
யுனஸ்கோ நிறுவனத்தின் தலமையகம் அமைந்துள்ள இடம்?
பரிஸ், பிரான்ஸ்
ஆசிரியர் என்பதன் பொருள்?
(ஆசு_ தவறு) ( இரியர்_ திருத்துபவர்)
இலங்கையில் சர்வதேச பாடசாலைகளை பதிவு செய்வது?
கம்பனிகள் பதிவாளர் திணைக்களம்
தேசிய கல்விக் கல்லூரிகளின் பிரதான நிறைவேற்று அலுவலர்?
அதிபர்
மாகாண சபைகளுக்கு கல்வியதிகாரம் வழங்கப்பட்டது?
13 ஆவது அரசியல் யாப்பு சீர்திருத்தம் மூலம்
போர்த்துக் கேயரின் கல்விக் குறிக்கோள்?
கத்தோலிக்க மதத்தை பரப்புதல்
ஓல்லாந்தரின் கல்விக் குறிக்கோள்?
புரட்டஸ்தாந்து மதத்தை பரப்புதல்
நாடாளவிய ரீதியில் தரம் 7 மாணவர்களின் தாங்கும் திறனை அறிய மேற்க்கொள்ளப்பட்ட செயற்றிட்டம்?
திடசங்கல்பம்
பாடசாலை பிள்ளைகளின் அடைவு மட்டத்தை மதிப்பிட சர்வதேச ரீதியாக நடத்தப்படும் பரீட்சை?
சர்வதேச பாடசாலை கணிப்பீடு வேலைத்திட்டம்
மொத்த புள்ளிகளுக்கு பதிலாக Z புள்ளி அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு?
2001
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நடாத்தப்படுவதன் 2 நோக்கங்கள்?
உதவிப்பணம் வழங்கல்
பிரபல பாடசாலைகளில் சேர்த்தல்
பிள்ளை ஒன்றை பாடசாலையில் சேர்ப்பதற்கான மிகக் குறைந்நத வயதெல்லை?
5 வயது
கிராம பிரதேசங்களில் கல்வியை மேம்படுத்தும் நோக்குடன் கல்வி அமைச்சினால் ஆரம்பிக்கப்பட்ட புதிய வகைப் பாடசாலை?
இசுறு
'அன்மையிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை' திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் காலம்?
2016 _ 2020
க.பொ.த உயர் தரத்தில் தொழிநுட்பப் பாடங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு?
2013
கல்வி செயன்முறையின் போது ஆசிரியரால் மாணவர்களிடம் விருத்தி செய்யப்பட வேண்டிய துறைகள்?
அறிவு , திறன் , மனப்பாங்கு
பாடசாலையை விட்டு இடைவிலகியோருக்கு முறைசாராக் கல்வியை வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு?
1974
முதன் முதலில் மேற்கத்தேய கல்வியை இலங்கையில் அறிமுகம் செய்தவர்கள்?
போர்த்துக்கேயர்
பாடசாலையில் மாணவர்களின் நிதியைப் பெற்றுக் கொள்வதற்கு முறையான ஏற்பாடுகள்?
வருடாந்த சந்தாப்பணம், சேவைக்கட்டணம்
வலயக்கல்வி அலுவலகங்களில் காணப்படும் பிரிவுகள்?
நிர்வாகப்பிரிவு, திட்டமிடல் பிரிவு
கோட்டக்கல்வி அதிகாரியின் பணிகள்?
பாடசாலை மேற்பார்வை செய்தல்
பாடசாலை புத்தகங்களை பாதுகாத்தல்
இலங்கை மக்களின் நலன் கருதி நாட்டின் பல இடங்களிலும் உதவி நன்கொடை பாடசாலைகளை அமைத்த அறிஞர்?
MC சித்திலெப்பை
தேசிய கல்வியியல் கல்லூரிகளை நிறுவுவதில் முன்நின்றவர்?
ரணில் விக்ரமசிங்க
முன்பள்ளி பாடசாலை முறையை உலகிற்கு அறிமுகம் செய்தவர்?
மரியா மெண்டிஸரி
இத்தாலி
ஆங்கிலேயர் காலத்தில் கல்விக்கு பொறுப்பான நிறுவனங்கள்?
அமெரிக்கன் மிசனரி
வெஸ்ஸியன் மிசனரி
லண்டன் மிசனரி
ஓல்லாந்தர் காலத்தில் கல்விக்கு பொறுப்பான நிறுவனம்?
ஸ்கோலார்கள் கொமிசன்
கல்வி ஆரம்ப பிள்ளைகளின் அபிவிருத்திக்கு பொறுப்பான மத்திய அமைச்சு?
சிறுவர் விவகார அமைச்சு
உலகில் அதிகளவு பல்கலைக்கழகங்களைக் கொண்ட நாடு?
இந்தியா
உலகின் மிகப்பெரிய பல்கலைக்கழகம்?
இந்திரா காந்தி தேசிய திறந்த பல்கலைக்கழகம்
ஐக்கிய நாடுகள் சபையின் பல்கலைக்கழகம் அமைந்துள்ள இடம்?
டோக்கியோ, ஐப்பான்( 1973)
0 Comments
THANK YOU COMMIN US